உங்கள் தேடல் இங்கே முடியும்.! 🙂 ( End your search here )
ஆம்.
வணிகத்தில் பிராண்டிங் என்பது ஒரு கலை என்று குறிப்பிடுவார்கள். ஒரு பொருளை மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் பிராண்டிங்.
ஒரு குறிப்பிட்ட வகை பொருளை நினைத்தால் குறிப்பிட்ட பிராண்ட் மட்டுமே தான் மனதிற்கு தோன்றும். வியாபாரத்தில் அப்படித்தான் பொதுவாக பிராண்டிங் செய்வார்கள்.
எந்த ஒரு Business எடுத்துக்கொண்டாலும், ஒரு தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன், உற்பத்தியாளர் முதலில்
1.சந்தைப் பிரிவு (Market segmentation)
2. பார்வையாளர்களின் வகை (Audience type)
3. போட்டியாளர் பகுப்பாய்வு (Competitor analysis)
4. வாடிக்கையாளர் பிரச்சினைகளுக்கான தீர்வு (Solution for the customer problems)
சந்தையில் வெல்லும் உத்தி (Strategy to win the market).
-ஆகியவற்றை முதலில் தீர்மானிக்க வேண்டும்.
இவை அனைத்தும் சிறந்த கதைசொல்லல் (Storytelling) மூலம் நாங்கள் தொழில்முனைவோருக்கு One-stop service provider-ஆக வழங்குகிறோம்.
எங்கள் சேவைகள் Established brands and startup நிர்வாகத்துக்கு பொருந்தும்.
நாங்கள் வழங்கும் சேவைகள்
1.Copywriting (நகல் எழுதுதல்)
2.Content marketing (பதிவுகளை சந்தைப்படுத்தல்)
3.Content writing (பதிவுகளை எழுதுவது)
Additional Service: Google search console and Google analytics are additional reporting services every week.
இப்போதெல்லாம் உங்கள் வணிகத்தை மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றுவதற்கும், பிராண்ட் identity, பிராண்ட் recognition மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை உருவாக்குவதற்கும் social media presence பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்த சேவை உங்களுக்கும் உங்கள் வணிகத்திற்கும் பெரிய மாற்று திட்டமாக அமையக்கூடும்.
Seems interesting right!
DONT MISS IT OUT!
எங்கள் சேவைகளில் 35% சலுகை வரை அளித்துக்கொண்டு இருக்கிறோம்.
அதை உங்கள் வணிக பிராண்டிங்–காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆங்கிலத்தில் எங்களது சேவைகள் பெற, கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும் 👇
GRAB 35% OFFER NOW
மதிப்புமிக்க கதைசொல்லல் மற்றும் எங்கள் சேவைகள் நிச்சயமாக உங்கள் வணிகம் மற்றும் வாடிக்கையாளர்களின் இடைவெளிகளை நிரப்பும்.
Discuss Your Project With Us 😀
On Call +91 8056010125 or write to us at writersrinivasan@gmail.com
உங்கள் விவரங்களை கீழே நிரப்பவும்,
Our Clients