புத்தக விமர்சனம் – ஒரே ஒரு விஷயம்
(The One Thing )

மகிழ் FM podcast ல், புத்தக அறிமுக நிகழ்ச்சியில் , ஒரே ஒரு விஷயம் என்ற புத்தகத்தை பற்றி பேசி இருக்கிறேன்.
இந்தப்புத்தகம் என் வாழ்வில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தியது.
ஏனென்றால், ஒரு தொழில் முனைவோரின் அசாதாரண முடிவு,உண்மை, கட்டுக்கதை, தொழிலில் வரும் ஏற்ற இறக்கங்கள்,வெற்றி பழக்கம், மற்றும் கடமைகள் தினசரி நடைமுறைகள் பற்றி இந்த புத்தகத்தில் மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மற்றும்,
என் தொழில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இந்த புத்தகம் இருந்தது என்று சொன்னால் மிகை இல்லை.
எப்படி இந்த மாற்றம், எந்த விஷயம் நான் மாற்றினேன், அதனால் என்ன நன்மை, தொழில் முனைவோருக்கு எப்படி எல்லாம் இந்தப்புத்தகம் நன்மை செய்யும் என்பதை குறித்து விரிவாகப்பேசி இருக்கிறேன்.
கீழே உள்ள படத்தைக் கிளிக் செய்து கேட்டு மகிழுங்கள்,
வழக்கம் போல் உங்கள் கருத்துகளுக்காககாத்திருக்கிறேன்.
நன்றி!