இந்த நேர்காணலில் எங்கள் நிறுவனம் CAREER MUDHRA பற்றி மற்றும் நாங்கள் கற்றுத்தரப்படும் COURSE பற்றி விரிவாக பேசியுள்ளேன்.
தலைமை அலுவலகம் சென்னையிலும் கிளைகள் வேலூர் மற்றும் திருச்சியில் உள்ளது.நூற்றுக்கணக்கான மாணவர்கள் நாங்கள் அளிக்கும் course-ஆல் பயன் பெற்று உள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் மற்றும் போட்டி நிறைந்த உலகில் நாம் பெறும் டிகிரி வேலை தேடி தரும். ஆனால், நமது ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள எந்த COURSE TRENDING-இல் அப்பொழுது உள்ளது என்று ஆராய்ந்து அதையும் கற்றுக் கொண்டு நமது திறனையும் வளர்த்துக் கொண்டு முன்னிலை வாய்ந்த நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும்.
அதற்காகவே, நாங்கள் ONLY SELECTED COURSES கற்றுத் தருகிறோம் அதற்கேற்ப வேலைவாய்ப்பையும் அமைத்து தருகிறோம்.
பிரத்யேகமாக, ஒரு இணையதளத்தை உருவாக்கி உள்ளோம் www.techvaluetrends.com இதில் நிறைய தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.
COURSES OFFER
- Digital marketing
2. Data science
3. Python
4. Azure
5. Devops
6. Artificial intelligence
எந்த COURSE படித்தால் என்ன நன்மை பயக்கும், எந்த மாதிரியான வேலை கிடைக்கும் என்பதை விரிவாக இந்த காணொளியில் பேசியுள்ளேன். பார்த்து பயன்பெறுங்கள்.!
இதை மக்களிடம் கொண்டு சேர்த்த Jay Tv-க்கு வாழ்த்துக்கள்.
கீழே உள்ள படத்தைக் கிளிக் செய்து கேட்டு மகிழுங்கள்,
எங்களை தொடர்பு கொள்ள அணுகுங்கள்,

உங்கள் கருத்துக்களை,