சீனிவாசன் இராமானுஜம் முன்னுரை: இந்த மூன்று கேள்விகள் மிக முக்கியம் என்று நான் கருதுகிறேன். 1. எதற்காக இந்தப்புத்தகம் உங்களுக்கு? 2. இது எந்த வகையில் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்? 3. இதை நான் ஏன் எழுத வேண்டும்? மூன்றாவது கேள்விக்கான பதிலை பின்னுரையில் சொல்லி இருக்கிறேன். அந்தரங்கமாக என்னைப்பற்றிப் பேசி இருக்கிறேன், அதாவது தன் வரலாறு (Autobiography ) போல இருப்பதால் அதைப்பின்னுரையில்சேர்த்திருக்கிறேன். அதைப்பின்னுரை என்று சொல்வதைவிட “புண்ணுரை” என்று சொல்வதே சாலச்சிறந்தது. முதல் கேள்விக்கு…