வெற்றி என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்ட ஒரு கருத்து. ஒரு சிறந்த தொழில், வீடு அல்லது குடும்பம் என்று பொருள் என்றால், வெற்றி என்பது எல்லோரும் அடைய முயற்சிக்கும் ஒன்று. இது உங்களுக்கு பெருமை சேர்க்கும், இது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும், இது நம் வாழ்வில் நடந்தால் இந்த competitive உலகில் நாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர செய்யும். எவ்வாறாயினும், வெற்றி என்பது நீங்கள் முயற்சி செய்யாமல் அடையக்கூடிய ஒன்றல்ல. இது உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றவும்…
Tag: bookforentrepreneur
ஆச்சி மசாலா கடந்து வந்த பாதை
போன பதிவில் Padma Singh Isaac- வெற்றிக் கதை பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் காணலாம். இப்போது உள்ள இளைஞர்களுக்கு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பது ஒரு ஆசையாகவே இருந்து வருகிறது. ஆனால் ஒரு தோல்வியோ அல்லது ஒரு கஷ்டமோ கண்டால் துவண்டு போகிறார்கள். நிறைய இளைஞர்களுக்கு தெரியவில்லை ஒரு தோல்விக்கு பின்னால் அல்லது ஒரு கஷ்டத்திற்கு பின்னால் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை….
ஆச்சி மசாலா – வெற்றிக் கதை
PART-1 சமீபத்தில் வெற்றி கதைகள் பகுதியில் ராம்ராஜ் காட்டன் திரு நாகராஜன்-அவர்களை பற்றி நாம் அறிந்து கொண்டோம். அந்தப் பகுதியை நீங்கள் check செய்யவில்லை என்றால் கீழே உள்ள Link-கில் சென்று பாருங்கள். ராம்ராஜ் காட்டன் வெற்றிக் கதை ராம்ராஜ் காட்டன் கடந்து வந்த பாதை இந்த உலகில் பிறக்கும்போதே யாரும் வெற்றியாளராக பிறப்பதில்லை. எவர் ஒருவர் தன் மீது விழும் அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரிய குறிகளாக மாற்றுகிறார்களோ அவரே வெற்றியாளராக சாதனையாளராக அனைவராலும் மதிக்கப்படுகிறார். ஆம்…
ராம்ராஜ் காட்டன் கடந்து வந்த பாதை
PART-2 போன பதிவில் ராம்ராஜ் காட்டன் வெற்றிக் கதை பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் அவர்கள் கடந்து வந்த பாதைகளை பற்றி காண்போம். A white Revolution – K.R. Nagarajan 30 ஆண்டுகளுக்கு முன்பு, K.R Nagarajan வேஷ்டி வியாபாரத்தில் மிகவும் தடுமாறினார். தமிழ்நாட்டின் ஜவுளி தலைநகரான திருப்பூரில்-ஒரு கூட்டுத் தொழிலில் தோல்வியுற்று முதலீட்டிற்கு ஈடாக ரூ .85,000 மதிப்புள்ள வேஷ்டிகள் தேங்கிப் போனது. அதனால் Rayalaseema இடத்திற்கு பயணம் செய்ய முற்பட்டார். அங்கே தான், இவர்…
ராம்ராஜ் காட்டன் வெற்றிக் கதை
A white Revolution – K.R. Nagarajan PART-1 ஆமாம், இன்றும் வேஷ்டி என்று பெயர் சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது ராம்ராஜ் வேஷ்டி தான் எத்தனையோ பிராண்டுகள் (Brand) வந்தாலும் ராம்ராஜ் வேஷ்டிக்கு இணையாகாது. மக்கள் மனதில் மிக ஆழமாக இடம் பிடித்து விட்டார்கள்.எப்படி இந்த சாதாரணமான வேஷ்டி ஒரு பிராண்டாக (Brand) தலை நிமிர்ந்து நின்றதை பற்றி இந்தப் பதிவில் காணலாம். (Success story) A successful story of Ramraj cotton பல ஆண்டுகளுக்கு முன்பு, தனது 20 வயதில் இருந்தபோது, கே.ஆர். நாகராஜன் தனது வணிக…
ஒரே ஒரு விஷயம்
புத்தக விமர்சனம் – ஒரே ஒரு விஷயம் (The One Thing ) மகிழ் FM podcast ல், புத்தக அறிமுக நிகழ்ச்சியில் , ஒரே ஒரு விஷயம் என்ற புத்தகத்தை பற்றி பேசி இருக்கிறேன்.இந்தப்புத்தகம் என் வாழ்வில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஒரு தொழில் முனைவோரின் அசாதாரண முடிவு,உண்மை, கட்டுக்கதை, தொழிலில் வரும் ஏற்ற இறக்கங்கள்,வெற்றி பழக்கம், மற்றும் கடமைகள் தினசரி நடைமுறைகள் பற்றி இந்த புத்தகத்தில் மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மற்றும்,…