பகுதி-2 போன அத்தியாயத்தில் பிராண்ட் கருத்தை எவ்வாறு அதிகரிப்பது பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் Brand building உள்ள கூறுகளைப் பற்றி காண்போம். BRAND IDENTITY மிக எளிமை, வாடிக்கையாளர்களின் பார்வையில் அவர்கள் பிராண்டைப் பற்றிய ஒரு படத்தொகுப்பை கொண்டுள்ளனர். அந்த பிராண்ட் படம் (Brand image) என்பது நுகர்வோர் மனதில் பிராண்ட் உருவாக்கிய மொத்த எண்ணமாகும். பிராண்டின் பெயர் பார்வையாளர்களால் நினைவுகூரப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒரு மனிதனை நினைவு கூற வேண்டும் என்றால் முதலில் அவர்களின் அடையாளம்…