அமெரிக்காவில் உள்ள டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் செயல் அதிகாரி எலான் மஸ்க் தான் தற்போது உலகின் மிகப்பெரிய பணக்காரர் என அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பை கிளப்பியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு போர்ப்ஸ் வெளியிட்டு இருந்த கணிப்பின்படி அமேசான் நிறுவனத்தின் சொந்தக்காரர் ஜெஃப் பெசாஸ் உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக இருந்தார். இரண்டாவது இடத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு இருந்தது.. தற்போது ஜெஃப் பெசாஸை (Jeff bezos) பின்னுக்குத்தள்ளி எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் என்ற…