Skip to content
Menu
தொழில் முனைவோருக்கான இணையதளம்
  • எங்கள் சேவைகள்
  • என்னைப் பற்றி
  • தொடர்புக்கு
  • மகிழ் FM
தொழில் முனைவோருக்கான இணையதளம்

Tag: entrepreneurial life

வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றி பெற சில குறிப்புகள்

Posted on April 22, 2021April 22, 2021

வெற்றி என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்ட ஒரு கருத்து. ஒரு சிறந்த தொழில், வீடு அல்லது குடும்பம் என்று பொருள் என்றால், வெற்றி என்பது எல்லோரும் அடைய முயற்சிக்கும் ஒன்று. இது உங்களுக்கு பெருமை சேர்க்கும், இது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும், இது நம் வாழ்வில் நடந்தால் இந்த competitive உலகில் நாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர செய்யும். எவ்வாறாயினும், வெற்றி என்பது நீங்கள் முயற்சி செய்யாமல் அடையக்கூடிய ஒன்றல்ல. இது உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றவும்…

Read More

சிவ நாடார்- HCL நிறுவனரின் வெற்றிக் கதை

Posted on January 25, 2021January 25, 2021

நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்து வை முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் படி ஏறு என்ற மார்ட்டின் லூதர் கிங் கூற்றுப் படிநம்பிக்கையோடு தன் முதல் படியை எடுத்து வைத்து இன்று மென் பொருள் துறையில் பல கம்பெனிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குபவர். கணினி வழியாக உயர்ந்தவர். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் 49 நாடுகளில் தனது நிறுவனத்தை வெற்றிகரமாக தொடங்கி தமிழகத்தின் பெருமைகளுக்கு மற்றுமொரு மணி மகுடமாய் திகழும் ஒரு சாதனை…

Read More

CAREER COUNSELING-தொடக்கப்புள்ளி

Posted on January 2, 2021January 2, 2021

PART-7 போன பதிவில் எனக்குள் தோன்றும் உள்ளுணர்வை நான் நம்புவேன் என்று சொல்லி இருந்தேன்,மேலும் Counseling (கவுன்சிலிங்) பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னேன் அல்லவா ஆமாம். எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது, இந்த தலைமுறையில், அவர்கள் இது போன்ற போதுமான “ஆலோசனை” அல்லது “வாழ்க்கைப் பாடம்” பெறுகிறார்களா? மாணவர்களுக்கு ஒரு சேவையாக நான் எவ்வாறு செய்ய முடியும்? ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? மாணவரின் திறனையும் இயலாமையையும் அளவிட எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா? I…

Read More

எண்ணம் தோன்றிய தருணம்

Posted on December 31, 2020December 31, 2020

PART-6 Hi 😊 எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள் ? எனது ENTREPRENEURIAL JOURNEY-இன் 6 வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நீங்கள் மற்ற பகுதிகளைப் படிக்கவில்லை என்றால் இதோ உங்களுக்காக, எங்கே என் வாடிக்கையாளர்? –1 வணிகம் என்றால் என்ன? -2 என் ஆரம்பகால பயணத்தின் கதை–3 New Jersey-யில் எனது பயணம் பற்றி-4 New Jersey-யில் பயணம்-2 இது எனது சொந்த Business journey-யின் கதையாகும். எல்லா சூழ்நிலைகளையும், வெவ்வேறு மனநிலைகளையும், பல்வேறு பேச்சுக்கள் மற்றும் பாதைகளை நான் எவ்வாறு கடந்து வந்தேன் என்பதை பற்றி…

Read More

New Jersey-யில் பயணம்-2

Posted on December 16, 2020December 16, 2020

கடந்த பதிவில், New Jersey-யில் எனது பயணம் பற்றி பகிர்ந்து இருந்தேன்.இந்த பதிவில் அதன் தொடர்ச்சியை காணலாம்😊. இது எனது சொந்த Business journey-யின் கதையாகும். எல்லா சூழ்நிலைகளையும், வெவ்வேறு மனநிலைகளையும், பல்வேறு பேச்சுக்கள் மற்றும் பாதைகளை நான் எவ்வாறு கடந்து வந்தேன் என்பதை பற்றி ஆகும். நான் போன பதிவில் சொல்லியிருந்தேன், நான் ஏன் ஒரு ஊழியராக இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் கேள்வியும் எப்போதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது என்று. வாழ்க்கையில், நான் என் ஆசைகளையும் விரும்புவதையும் எழுத நினைத்தேன். ஆனால், என்னால்…

Read More

என் ஆரம்பகால பயணத்தின் கதை

Posted on December 14, 2020December 14, 2020

PART-3 A Story Of My Entrepreneurial Journey வெற்றிக்கு குறுக்குவழிகள் எதுவும் இல்லை. தொழில் முனைவோர் பயணம் நிச்சயமாக மிகவும் கடினமாகவும், சவாலாகவும் தான் இருக்கும். ஆனால் நீங்கள் ஒரு திட்டத்தைத் தொடர்ந்தால், நிச்சயமாக அது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளையும் மற்றும் வழியையும் மேம்படுத்தும். இங்கே இருக்கும் எவரும் ஒரு தொழில்முனைவோராக பிறக்கவில்லை. You need to get your hands dirty first. வெவ்வேறு நபர்கள் வெற்றியைப் பெற பல்வேறு பாதைகளை எடுத்துக்கொள்கிறார்கள். தொழில்முனைவோருக்கு…

Read More

தொழில் முனைவோருக்கான தகவல்

எனது புதிய புத்தகம்
"பணம் - உங்கள் பிறப்புரிமை"
வெளியாகி இருக்கிறது.
படித்துவிட்டுச்சொல்லுங்கள்.


writersrinivasan@gmail.com

சமீபத்திய இடுகை

  • அவதாரம் 2.0 August 5, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை புத்தக வெளியீட்டுவிழா! July 28, 2021
  • கவிஞர் மனுஷ்யபுத்திரனோடு ஒரு சந்திப்பு! July 19, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை July 12, 2021
  • தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்ற வேண்டிய 10 அம்சங்கள் May 6, 2021
  • வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றி பெற சில குறிப்புகள் April 22, 2021
  • வாடிக்கையாளர்களைக்கவர CONTENT MARKETING பயன்படுத்துங்கள் April 16, 2021
  • SWOT Analysis எப்படி உருவாக்குவது April 12, 2021
  • ஒரு நிறுவனத்திற்கான Trademark ஐ பெறுவது எப்படி April 9, 2021
  • நிறுவனத்தின் லோகோவை உருவாக்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் April 8, 2021
https://www.youtube.com/watch?v=7TW7hYjxisE
©2022 தொழில் முனைவோருக்கான இணையதளம் | Powered by WordPress and Superb Themes!