வெற்றி என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்ட ஒரு கருத்து. ஒரு சிறந்த தொழில், வீடு அல்லது குடும்பம் என்று பொருள் என்றால், வெற்றி என்பது எல்லோரும் அடைய முயற்சிக்கும் ஒன்று. இது உங்களுக்கு பெருமை சேர்க்கும், இது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும், இது நம் வாழ்வில் நடந்தால் இந்த competitive உலகில் நாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர செய்யும். எவ்வாறாயினும், வெற்றி என்பது நீங்கள் முயற்சி செய்யாமல் அடையக்கூடிய ஒன்றல்ல. இது உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றவும்…
Tag: entrepreneurlist
வணிகம் என்றால் என்ன?
PART-2 Starting from ZERO நான் 2017-இல் எனது வணிகத்தைத் தொடங்கும்போது எனக்கு ZERO அனுபவம் இருந்தது. I had only the subject knowledge. ஆனால் எனது சேவைகளை எவ்வாறு விற்க வேண்டும் என்பது பற்றிய எனக்கு முன் பின் அனுபவம் இல்லை. நான் சந்தைப்படுத்தல்,விற்பனை கருத்தரங்குகள் அல்லது புத்தகங்கள் போன்ற எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்றது இல்லை. இருப்பினும், எனது பணி அனுபவத்தை வைத்து களத்தில் இறங்கினேன். மார்க்கெட்டிங் field எனக்கு மிகவும் கடினமாக…