வெற்றி என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்ட ஒரு கருத்து. ஒரு சிறந்த தொழில், வீடு அல்லது குடும்பம் என்று பொருள் என்றால், வெற்றி என்பது எல்லோரும் அடைய முயற்சிக்கும் ஒன்று. இது உங்களுக்கு பெருமை சேர்க்கும், இது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும், இது நம் வாழ்வில் நடந்தால் இந்த competitive உலகில் நாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர செய்யும். எவ்வாறாயினும், வெற்றி என்பது நீங்கள் முயற்சி செய்யாமல் அடையக்கூடிய ஒன்றல்ல. இது உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றவும்…
Tag: entrepreneurnovel
சிவ நாடார்- HCL நிறுவனரின் வெற்றிக் கதை
நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்து வை முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் படி ஏறு என்ற மார்ட்டின் லூதர் கிங் கூற்றுப் படிநம்பிக்கையோடு தன் முதல் படியை எடுத்து வைத்து இன்று மென் பொருள் துறையில் பல கம்பெனிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குபவர். கணினி வழியாக உயர்ந்தவர். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் 49 நாடுகளில் தனது நிறுவனத்தை வெற்றிகரமாக தொடங்கி தமிழகத்தின் பெருமைகளுக்கு மற்றுமொரு மணி மகுடமாய் திகழும் ஒரு சாதனை…
Elon Musk கடந்து வந்த பாதை
வெற்றியாளராக இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை.நம்மீது விழும் கேள்வி குறிகளையும் ஆச்சரிய குறிகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்த தெரிந்தவர் மட்டுமே மிகப்பெரிய சாதனையாளர்கள் ஆகின்றனர். 😊 போன பதிவில் அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த எலான் மஸ்க் பற்றி பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் காணலாம். 12 வயதில், கேமிங் குறியீடுகளைக் (Gaming codes) கற்க அவருக்கு ஒரு யோசனை இருந்தது, மேலும் “பிளாஸ்டர்ஸ்” (Blasters) என்ற விளையாட்டைக்…
CAREER COUNSELING-தொடக்கப்புள்ளி
PART-7 போன பதிவில் எனக்குள் தோன்றும் உள்ளுணர்வை நான் நம்புவேன் என்று சொல்லி இருந்தேன்,மேலும் Counseling (கவுன்சிலிங்) பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னேன் அல்லவா ஆமாம். எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது, இந்த தலைமுறையில், அவர்கள் இது போன்ற போதுமான “ஆலோசனை” அல்லது “வாழ்க்கைப் பாடம்” பெறுகிறார்களா? மாணவர்களுக்கு ஒரு சேவையாக நான் எவ்வாறு செய்ய முடியும்? ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? மாணவரின் திறனையும் இயலாமையையும் அளவிட எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா? I…
எண்ணம் தோன்றிய தருணம்
PART-6 Hi 😊 எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள் ? எனது ENTREPRENEURIAL JOURNEY-இன் 6 வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நீங்கள் மற்ற பகுதிகளைப் படிக்கவில்லை என்றால் இதோ உங்களுக்காக, எங்கே என் வாடிக்கையாளர்? –1 வணிகம் என்றால் என்ன? -2 என் ஆரம்பகால பயணத்தின் கதை–3 New Jersey-யில் எனது பயணம் பற்றி-4 New Jersey-யில் பயணம்-2 இது எனது சொந்த Business journey-யின் கதையாகும். எல்லா சூழ்நிலைகளையும், வெவ்வேறு மனநிலைகளையும், பல்வேறு பேச்சுக்கள் மற்றும் பாதைகளை நான் எவ்வாறு கடந்து வந்தேன் என்பதை பற்றி…
ஒரே ஒரு விஷயம்
புத்தக விமர்சனம் – ஒரே ஒரு விஷயம் (The One Thing ) மகிழ் FM podcast ல், புத்தக அறிமுக நிகழ்ச்சியில் , ஒரே ஒரு விஷயம் என்ற புத்தகத்தை பற்றி பேசி இருக்கிறேன்.இந்தப்புத்தகம் என் வாழ்வில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஒரு தொழில் முனைவோரின் அசாதாரண முடிவு,உண்மை, கட்டுக்கதை, தொழிலில் வரும் ஏற்ற இறக்கங்கள்,வெற்றி பழக்கம், மற்றும் கடமைகள் தினசரி நடைமுறைகள் பற்றி இந்த புத்தகத்தில் மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மற்றும்,…