இந்த பதிவு மிகவும் முக்கியமான பதிவு மற்ற பதிவுகளை போல் இல்லாமல் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டு பிரத்யேகமாக ஒரு வணிகம் தொடங்குவதற்கு தேவையான Plan-னை உங்களுக்கு அளித்துள்ளோம். கவனமாக படியுங்கள் ! 😊 தொழில்முனைவு என்பது பலரைக் கவர்ந்திழுக்கும் ஒரு யோசனையாகும், ஆனால் ஒரு தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதைக் கண்டுபிடிப்பது சில சமயங்களில் மிககஷ்டமாக இருக்கும். இந்த எண்ணமே சில சமயம் நம்மை பயமுறுத்தும். நீங்கள் என்ன விற்க வேண்டும்? நீங்கள் யாருக்கு விற்க…