PART-6 Hi 😊 எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள் ? எனது ENTREPRENEURIAL JOURNEY-இன் 6 வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நீங்கள் மற்ற பகுதிகளைப் படிக்கவில்லை என்றால் இதோ உங்களுக்காக, எங்கே என் வாடிக்கையாளர்? –1 வணிகம் என்றால் என்ன? -2 என் ஆரம்பகால பயணத்தின் கதை–3 New Jersey-யில் எனது பயணம் பற்றி-4 New Jersey-யில் பயணம்-2 இது எனது சொந்த Business journey-யின் கதையாகும். எல்லா சூழ்நிலைகளையும், வெவ்வேறு மனநிலைகளையும், பல்வேறு பேச்சுக்கள் மற்றும் பாதைகளை நான் எவ்வாறு கடந்து வந்தேன் என்பதை பற்றி…
Tag: instagram mastery
New Jersey-யில் பயணம்-2
கடந்த பதிவில், New Jersey-யில் எனது பயணம் பற்றி பகிர்ந்து இருந்தேன்.இந்த பதிவில் அதன் தொடர்ச்சியை காணலாம்😊. இது எனது சொந்த Business journey-யின் கதையாகும். எல்லா சூழ்நிலைகளையும், வெவ்வேறு மனநிலைகளையும், பல்வேறு பேச்சுக்கள் மற்றும் பாதைகளை நான் எவ்வாறு கடந்து வந்தேன் என்பதை பற்றி ஆகும். நான் போன பதிவில் சொல்லியிருந்தேன், நான் ஏன் ஒரு ஊழியராக இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் கேள்வியும் எப்போதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது என்று. வாழ்க்கையில், நான் என் ஆசைகளையும் விரும்புவதையும் எழுத நினைத்தேன். ஆனால், என்னால்…
என் ஆரம்பகால பயணத்தின் கதை
PART-3 A Story Of My Entrepreneurial Journey வெற்றிக்கு குறுக்குவழிகள் எதுவும் இல்லை. தொழில் முனைவோர் பயணம் நிச்சயமாக மிகவும் கடினமாகவும், சவாலாகவும் தான் இருக்கும். ஆனால் நீங்கள் ஒரு திட்டத்தைத் தொடர்ந்தால், நிச்சயமாக அது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளையும் மற்றும் வழியையும் மேம்படுத்தும். இங்கே இருக்கும் எவரும் ஒரு தொழில்முனைவோராக பிறக்கவில்லை. You need to get your hands dirty first. வெவ்வேறு நபர்கள் வெற்றியைப் பெற பல்வேறு பாதைகளை எடுத்துக்கொள்கிறார்கள். தொழில்முனைவோருக்கு…