PART-1 நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்து வை முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. Kentucky Fried Chicken (KFC) 123 நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகத்தை கொண்டு இன்று உலகின் இரண்டாவது பெரிய சங்கிலி உணவாக திகழ்கிறது. குழந்தைகள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த KFC–கேணல் ஹார்லாந்து சாண்டர்ஸ் பற்றி காண்போம். உங்களுக்கு KFC உணவுகள் பிடிகுமோ பிடிக்காதோ 😀ஆனால் கேணல் ஹார்லாந்து சாண்டர்ஸ் (Colonel Harland Sanders) கதை உங்களுக்கு நிச்சயம் பிடித்தனமானதாகவே இருக்கும். அவரின் பயணம் எல்லோருக்கும் வெற்றிக்கான…