புத்தக விமர்சனம் – ஒரே ஒரு விஷயம் (The One Thing ) மகிழ் FM podcast ல், புத்தக அறிமுக நிகழ்ச்சியில் , ஒரே ஒரு விஷயம் என்ற புத்தகத்தை பற்றி பேசி இருக்கிறேன்.இந்தப்புத்தகம் என் வாழ்வில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஒரு தொழில் முனைவோரின் அசாதாரண முடிவு,உண்மை, கட்டுக்கதை, தொழிலில் வரும் ஏற்ற இறக்கங்கள்,வெற்றி பழக்கம், மற்றும் கடமைகள் தினசரி நடைமுறைகள் பற்றி இந்த புத்தகத்தில் மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மற்றும்,…