இந்த நேர்காணலில் எங்கள் நிறுவனம் CAREER MUDHRA பற்றி மற்றும் நாங்கள் கற்றுத்தரப்படும் COURSE பற்றி விரிவாக பேசியுள்ளேன். தலைமை அலுவலகம் சென்னையிலும் கிளைகள் வேலூர் மற்றும் திருச்சியில் உள்ளது.நூற்றுக்கணக்கான மாணவர்கள் நாங்கள் அளிக்கும் course-ஆல் பயன் பெற்று உள்ளனர். இன்றைய டிஜிட்டல் மற்றும் போட்டி நிறைந்த உலகில் நாம் பெறும் டிகிரி வேலை தேடி தரும். ஆனால், நமது ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள எந்த COURSE TRENDING-இல் அப்பொழுது உள்ளது என்று ஆராய்ந்து அதையும் கற்றுக் கொண்டு…