உங்கள் நிறுவனத்துடைய லோகோ வெறும் காட்சிக்காக மட்டுமல்ல, உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கு உதவும். நீங்கள் உருவாக்கும் brochures, business cards, websites, social media pages, மற்றும் இன்னும் பல சந்தைப்படுத்தல் பொருட்களாக அமையும். உங்கள் வணிகத்தை மக்களிடம் கொண்டு செல்ல இவை அனைத்தும் அவசியம். உங்கள் நிறுவனத்தின் லோகோ ஒரு குறிப்பிடத்தக்க வடிவமைப்பாக இருக்கும்போது மட்டுமே இந்த பொருட்கள் அனைத்தும் அவற்றின் இலக்குகளை உணரும். ஏனென்றால், உங்கள் ஒவ்வொரு தயாரிப்பு அல்லது சேவையிலும் உங்கள் லோகோ…
Tag: successbehindlogog
LOGO-வின் முக்கியத்துவம்
ஒரு வணிகத்தை உருவாக்குவதற்கான அனைத்து காரணிகளையும் நீங்கள் கருத்தில் கொள்ளும்போது Logo-வை உருவாக்குவது முதன்மை எனவும் கருத வேண்டும். சிலபேர் அதற்கு முன்னுரிமை கொடுக்க மாட்டார்கள். சிலபேர் நினைப்பார்கள் எதற்கு LOGO அதனால் எனக்கு என்ன பயன் ? CUSTOMERS அதை கவனிப்பார்களா ? என்று பல கேள்விகள் தோன்றும். LOGO-வை வைத்திருப்பது உங்கள் பிராண்டை வெற்றிகரமாக மாற்றுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். உங்கள் வணிகத்தின் வெற்றிக்கு LOGO ஏன் முக்கியமானது என்பதை நீங்கள் அறிய விரும்பினால்,…