வெற்றியாளராக இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை.நம்மீது விழும் கேள்வி குறிகளையும் ஆச்சரிய குறிகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்த தெரிந்தவர் மட்டுமே மிகப்பெரிய சாதனையாளர்கள் ஆகின்றனர். 😊 போன பதிவில் அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த எலான் மஸ்க் பற்றி பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் காணலாம். 12 வயதில், கேமிங் குறியீடுகளைக் (Gaming codes) கற்க அவருக்கு ஒரு யோசனை இருந்தது, மேலும் “பிளாஸ்டர்ஸ்” (Blasters) என்ற விளையாட்டைக்…