PART-7 போன பதிவில் எனக்குள் தோன்றும் உள்ளுணர்வை நான் நம்புவேன் என்று சொல்லி இருந்தேன்,மேலும் Counseling (கவுன்சிலிங்) பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னேன் அல்லவா ஆமாம். எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது, இந்த தலைமுறையில், அவர்கள் இது போன்ற போதுமான “ஆலோசனை” அல்லது “வாழ்க்கைப் பாடம்” பெறுகிறார்களா? மாணவர்களுக்கு ஒரு சேவையாக நான் எவ்வாறு செய்ய முடியும்? ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? மாணவரின் திறனையும் இயலாமையையும் அளவிட எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா? I…