நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்து வை முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் படி ஏறு என்ற மார்ட்டின் லூதர் கிங் கூற்றுப் படிநம்பிக்கையோடு தன் முதல் படியை எடுத்து வைத்து இன்று மென் பொருள் துறையில் பல கம்பெனிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குபவர். கணினி வழியாக உயர்ந்தவர். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் 49 நாடுகளில் தனது நிறுவனத்தை வெற்றிகரமாக தொடங்கி தமிழகத்தின் பெருமைகளுக்கு மற்றுமொரு மணி மகுடமாய் திகழும் ஒரு சாதனை…