போன பதிவில் வசந்த்&கோ நிறுவனர்- வெற்றிக் கதை பற்றி பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் காணலாம். எந்த ஒரு Business எடுத்துக்கொண்டாலும் வாடிக்கையாளர்களின் சேவை மிகவும் முக்கியமானவை. சரியான சேவை செய்தால் அவர்கள் நாலு பேரிடம் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இதை Word of mouth marketing என்று சொல்வார்கள். கடந்த ஆண்டு 2020 ஆகஸ்ட் மாதம் 10-தாம் தேதி இயற்கை எய்தினார். அவர் ஒரு விற்பனையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,அவர் நம்மை…
Tag: vasanthandcooffers
வசந்த்&கோ நிறுவனர்- வெற்றிக் கதை
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிக்கனியை எட்டுபவர்களே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறார்கள். ஆம்😊 அப்படிப்பட்ட ஒருவரை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இவருக்கு என்னவென்று அறிமுகம் கொடுப்பது? 😃 தொழிலதிபர், அரசியல்வாதி, வியாபாரி, ஒரு டிவி சேனலின் சொந்தக்காரர் இப்படி பன்முகம் கொண்டவர் தான் அந்த மனிதர். வாழ்க்கையில் பல போராட்டங்களை வெற்றிகளாக்கி வசந்தமாக மாற்றியவர் தான். அவர் வேறு யாரும் இல்லை வசந்த்&கோ நிறுவனர் H.வசந்தகுமார். 70 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த வசந்தகுமார்…